ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்..

பூமிப்பந்தில் கண்டங்களையும், நாடுகளையும் தேடி அலைந்த மனிதன் இன்று அண்டவெளியில் கிரகங்களை தேடி அலைகிறான். பூமி தட்டை வடிவானது என்று அதை உருண்டை வடிவானது என்றவர்களை கொலைக்களம் அனுப்பிய மனிதன் இன்று, இவ்வுலகம்மட்டுமல்ல இந்த அண்டத்தின் தோற்றம் தோன்றி காலம் என்பவற்றை அறிவதில் வெற்றியையும் அணுகி நிற்கின்றான். தொடர்ந்து வாசிக்க >> “சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்..”

அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ?

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ் என்பார்கள். ஆனால் அந்த தங்கத்தமிழ் அடுத்த நூற்றாண்டில் இருக்காது என்னும் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி இருக்கிறது. தொடர்ந்து வாசிக்க >> “அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ?”

கடன் அட்டை

கனடாவுக்கு வந்த புதிதில் எதிர்பாராத மூலையில் இருந்து எனக்கு ஒரு இடர் வந்தது. கடன் அட்டை. கடவுளுக்கு அடுத்த ஸ்தானத்தில் மதிக்கப்படும் இந்தப் பொருளுக்கு கனடாவில் இவ்வளவு மரியாதை இருப்பது எனக்கு அன்றுவரை தெரியாது.
தொடர்ந்து வாசிக்க >> “கடன் அட்டை”

தமிழின் தொன்மைச் சிறப்பு

உலகில் முதல், முதல் மக்கள் தோன்றிய நாடு தமிழகமும், அதனையடுத்திருந்த கடல் கொண்ட தென்னாடுமே என நில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
காவிரிப்பூம்பட்டிணத்தில் நிலத்து நின்று வாழும் தமிழ் மக்களை “பதியெழ அறியாப் பழங்குடியினர்” என இளங்கோவடிகள் கூறுகிறார், தொடர்ந்து வாசிக்க >> “தமிழின் தொன்மைச் சிறப்பு”

மலரின் மகிமை

சில மலர்களின் மருத்துவ குணங்கள் பற்றி அறிந்த நமக்கு, தற்செயலாக ஒரு மருத்துவ இதழ் மூலம் நிறைய மலர்களின் மகத்துவம் தெரிய வந்தது.
தொடர்ந்து வாசிக்க >> “மலரின் மகிமை”

ToTop