தற்போதைய இளைய தலைமுறை சமூக வலைதளங்களிலேயே தங்கள் வாழ்க்கையை செலவிட்டுக் கொண்டிருக்கிறது என்று மூத்த தலைமுறை விமர்சனம் செய்கிறது. ஆனால், இதனை இளைய தலைமுறையின் குறைபாடாக மட்டும் சொல்லி கடந்துவிட முடியுமா ? அல்லது சமூக வலைதளங்களின் மீது மொத்த பழியையும் போட்டுவிட்டு நகர்ந்துவிட முடியுமா ?
சமூகத்தின் எந்த ஒரு விளைவும் சமூக காரணிகளிலிருந்தே எழுகிறது. இன்றைய இளம் தலைமுறையின் வாழ்வில் சமூக வலைதளங்கள் கணிசமான பகுதியை ஆக்கிரமித்திருக்கும் விளைவின் சமூக காரணிகளை தேடத்தான் வேண்டும்.
தொடர்ந்து வாசிக்க >> “தனிமை மனிதர்களும் – சமூக வலைதளங்களும்”