எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடிக்கும் குணம் நம்மில் பலருக்கு இருக்கிறது.
அடுத்தவர் செய்யும் குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் அப்படியொரு அலாதியான
சந்தோஷம். இப்படிக் குற்றம் கண்டுபிடிப்பதையே வழக்கமாக வைத்துக்
கொண்டிருந்தால் நாளடைவில் அது போதை வஸ்து மாதிரி ஆகி, நமது அறிவுப்
பார்வையை குறுகலாக்கிவிடும். தொடர்ந்து வாசிக்க >> “குற்றம் கண்டுபிடிக்கும் குணம்”
படித்துச்சுவைத்தவை
நான் படித்துச்சுவைத்த சில பகுதிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.
அம்மா
When you came into the world, she held you in her arms.
You thanked her by wailing like a banshee.
When you were 1 year old, she fed you and bathed you.
You thanked her by crying all night long.
When you were 2 years old, she taught you to walk.
You thanked her by running away when she called.
தொடர்ந்து வாசிக்க >> “அம்மா”
இந்த நாள் இனிய நாள்!
தீபாவளிக்கு இன்னும் எத்தனை நாள் இருக்கிறது என்று நாட்காட்டி யில் கை வைத்து எண்ணி, எண்ணி (தப்புத்தப்பாக) மகிழ்ச்சியடைந்த காலம் ஒன்று உண்டு. அப்பா தரப்போகும் பட்டாசுக்காசு, அம்மா செய்யப் போகும் பலகாரம், அப்பா ஆசியின் (வசவு) பேரில் அம்மா எடுத்துத் தரப்போகும் டிராயர் சட்டை இவையெல்லாம் கலர்க்கலர் கனவுகளாய் தூக்கத்தைக் கெடுக்க, மனசெல்லாம் மத்தாப்பாய் மகிழ்ந்த காலம் ஒன்று உண்டு.
தொடர்ந்து வாசிக்க >> “இந்த நாள் இனிய நாள்!”
வானமே எல்லை !
இது கதையா, இல்லை உண்மையாவென்று தெரியவில்லை.
கிழக்கு ஆசிய நாடுகளில், ஒருவிதமான பூச்சியை பிடித்து, ஒரு கண்ணாடி
பெட்டியினுள் அடைத்து மூடிவிடுவார்கள். அந்த கண்ணாடியில்
சிறிய துவாரங்கள், சுவாசிப்பதற்காக இருக்கும்.
தொடர்ந்து வாசிக்க >> “வானமே எல்லை !”
அன்னை தெரேசாவை தெய்வமாக்கிய ஒரேயொரு வசனம் !
நமக்கு யாருமே துணையில்லை என்று நிறையப்பேர் அவலமாகக் குரல் கொடுப்பதை எங்கும் சர்வசாதாரணமாகக் கேட்க முடியும். நமக்கு வாழ்வில் கஷ்டங்கள் வரும்போது யாராவது எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்ய முன்வருகிறார்களா ?
அப்படி வருவோர் என்றும் மாறாமல் இருப்பார்களா?
அப்படியானவர்களை எங்குமே காணமுடியவில்லை. இந்த வேதனையின் வெளிப்பாடே நமக்காக யாருமே இல்லை என்ற அவலக் குரல்களாகும். நமக்கு யாருமே இல்லை என்ற குரல்கள் எதனால் ஏற்படுகின்றன, காரணங்களைப் பார்ப்போம்.
தொடர்ந்து வாசிக்க >> “அன்னை தெரேசாவை தெய்வமாக்கிய ஒரேயொரு வசனம் !”