ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

திசைகளும் தீபங்களும்

நாம் அன்றாடம் காலையும் – மாலையும் பூசை அறையில் தீபம் ஏற்றி ஆண்டவனை வணங்குகிறோம். தினம் தீபம் ஏற்றும் நம்மில் எத்தனை பேருக்குத் தீபம் ஏற்ற வேண்டிய முறைகள் பற்றியும், அவை தரும் பலன்கள் பற்றியும் தெரியும் ?தீபம் ஏற்றும்போது கிழக்குத் திசையில் உள்ள முகத்தை மட்டுமே ஏற்றினால் நம்மைத் தொடரும் துன்பங்கள் நீங்குவதுடன் மக்களிடையே நன்மதிப்பும் கிடைக்கும்.

தொடர்ந்து வாசிக்க >> “திசைகளும் தீபங்களும்”

ஒரு வாலைப்பெண்

ஓர் வாலைப் பெண்ணின் கதையைச் சொல்கிறேன். இப்பெண்ணைப்
பற்றிப் பாடியவர் சென்ற நூற்றாண்டில் இருந்த முத்துக்குமாரு என்பவர்.
தொடர்ந்து வாசிக்க >> “ஒரு வாலைப்பெண்”

பசித்திரு

பசித்திரு, தனித்திரு விழித்திரு என்னும் தாரக் மந்திரத்தை வடலூர் வள்ளற்பிரானகிய
இராமலிங்க அடிகள் முதன் முதலில் மக்களுக்கு போதித்தார். அதன் பின்னர்தான்
அருளார்கள் பலரும் இதனை எடுத்தியம்பமுற்பட்டனர். தொடர்ந்து வாசிக்க >> “பசித்திரு”

உருத்திராட்சம்

“அக்கம் akkam, பெ.(n) வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, குரால் (கபிலம் brown)
என்னும் நிறங்களால் ஐவகைப் பட்டதும், ஒன்று முதல் பதினாறு வரை முள்முனைகள் கொண்டதும், ஒருவகைச் சிறப்பான மருத்துவ ஆற்றல் கொண்டதாகக் கருதப்படுவதும், குமரி நாட்டுக் காலந் தொட்டுச் சிவ நெறித் தமிழரால் “அணியப்பட்டுவருவதும், பனிமலை அடிவார நேபாள நாட்டில் இயற்கையாக விளைவதும், அக்கமணி என்று பெயர் வழங்கியதும், ஆரியர் தென்னாடு வந்தபின் உருத்திராக்கம் (ருத்ரா‡) எனப் பெயர் மாறியதுமான காய்மணி; தொடர்ந்து வாசிக்க >> “உருத்திராட்சம்”

தமிழ் இலக்கியத்தில் சமபொறை

உலக மொழிகளுள் காலத்தால் வரையறுக்கப்படாதும், உயர்தனி மொழியாய் விளங்குவதும், இனிய நம் தமிழ்மொழியே ஆகும். தமிழ் மொழியில் தோன்றிய இலக்கிய
நூல்கள் பற்பல. அவற்றில் சமயத் தொடர்பான இலக்கியங்கள், பல்வேறு சமயப் புலவர்களால்
காலந்தோறும் சமைக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து வாசிக்க >> “தமிழ் இலக்கியத்தில் சமபொறை”

ToTop