சொல்வளம் என்னும் சொற்களைத் தேடும் தமிழ் விளையாட்டு ஒன்றை, முரசு நிறுவனம் கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது.
மகிழ்ச்சியும் ஈர்ப்பும் நிறைந்த இந்தக் கையடக்கத் தமிழ் விளையாட்டை, இதுவரை நூற்றுக்கணக்கானோர் பதிவிறக்கம் செய்து விளையாடி வருகின்றனர். நட்பு ஊடகங்கள் வழி மட்டுமே பகிரப்பட்ட இணைப்பு, 26 நாடுகளைச் சேர்ந்த பயனர்களைச் சென்றடைந்துள்ளது.
தொடர்ந்து வாசிக்க >> “சொல்வளம் : மகிழ்ச்சியும் ஈர்ப்பும் நிறைந்த, கையடக்கத் தமிழ் விளையாட்டு!”