ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?

கொரோனா வைரஸ், நம் அனைவரின் வாழ்விலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. நாம் வாழும் முறை, நம் உறவுகள் என பலவற்றிலும் அதன் தாக்கத்தை பார்க்க முடிகிறது.

ஆனால், இந்த பெருநோயிலிருந்து தற்காத்துக்கொள்வது என்பது குறித்து நமக்கு தொடர்ந்து அளிக்கப்படும் அறிவுரைகள் சற்றே கடினமாக அமையலாம்.

உங்களுக்கு உதவும் சில குறிப்புகள் இங்கே…

தொடர்ந்து வாசிக்க >> “கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?”

வீட்டிலிருந்தே இணையம் வழியாக பணம் ஈட்ட 10 வழிகள்

“என்னைய வேலையை விட்டு தூக்கிட்டாங்க, வேலை வேண்டாம்னு எழுதி தந்துட்டு போக சொல்லுறாங்க, நான் வேலை செஞ்ச நிறுவனத்தையே இழுத்து மூடிட்டாங்க” – வேலை பறிபோனதை இவ்வாறான பலரும் கூறுவதை கேட்காதவர்கள் யாரும் இருக்கவே முடியாது.

முதலில் கொரோனா வைரஸ் பரவல் குறித்த அச்சத்தில் இருந்த பலரும் தற்போது அதனால் தங்களது வேலை பறிபோனதை எண்ணி அதிர்ந்து போயிருக்கிறார்கள்.

தொடர்ந்து வாசிக்க >> “வீட்டிலிருந்தே இணையம் வழியாக பணம் ஈட்ட 10 வழிகள்”

கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?

கொரோனா வைரஸ் உலகையே நிச்சயமற்ற நிலைக்கு தள்ளியுள்ளது. மேலும் கொரோனா தொற்று பரவும் செய்திகள் நம்மிடம் இடைவெளி இல்லாமல் வந்து சேர்கிறது.

இதனால் இயல்பாகவே பதற்றம் அடைபவர்கள் மற்றும் ஒரே செயலை பலமுறை செய்ய தூண்டும் ஓ.சி.டி (Obsessive-compulsive disorder) எனப்படும் மனநோய் உள்ளவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

தொடர்ந்து வாசிக்க >> “கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?”

வீட்டில் இருப்போம்! உயிர்களை காப்போம்!!

கொரோனா வைரஸ் இந்த கண்ணுக்குத்தெரியாத உலகப்பந்தின் வழமையான இயங்கியலை முடக்கிவிட்டது. எல்லா நாடுகளும் மிகப்பெரிய நெருக்கடிகளை எதிர்கொள்கின்றன.

இந்த கொடிய நுண்ணுயிரியை ஒழித்துவிட மருத்துவ உலகம் போராடுகிறது. ஆயினும் சில நாடுகளில் வைரஸ் பரவல்தீவிரம் பெற்றுள்ளது.

அதற்குரிய முக்கிய காரணங்களில் ஒன்று வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட சமூகவிலகல் மற்றும் தனிமனிதர்களுக்கு இடையிலான இடைவெளி விதிகளை மக்கள் முறையாக பேணாத ஒரு நிலைமை என கூறப்படுகிறது.

தொடர்ந்து வாசிக்க >> “வீட்டில் இருப்போம்! உயிர்களை காப்போம்!!”

QR கோட் மூலம் பணம் பறிக்கும் ஆட்கள் – எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

சென்னையில் கடந்த சில வாரங்களில் சுமார் 20 நபர்கள் பணப் பரிமாற்றத்திற்காக போலி க்யூ ஆர் கோடுகளை ஸ்கேன் செய்ததில்ஒரு லட்சம் ரூபாய் வரை ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

சைபர் குற்றப்பிரிவில் பதிவாகும் புகார்களில் சுமார் இருபது சதவீத புகார்கள் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை தொடர்பானதாக உள்ளன என காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து வாசிக்க >> “QR கோட் மூலம் பணம் பறிக்கும் ஆட்கள் – எச்சரிக்கையாக இருப்பது எப்படி?”

ToTop