கணினியின்/ அலைபேசியின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்தபோதும், அத்தியாவசமான ஒன்றாக மாறியபோதும் தமிழ் மொழில் தட்டச்சு செய்வது எப்படி என்ற கேள்வி மக்களிடையே எழுந்தது, மறைந்தது.
இந்நிலையில், தொழில்நுட்பத்தின் அபரிதமான வளர்ச்சியின் காரணமாக தற்போது தமிழில் பேசுவதை எப்படி எழுத்துக்களாக மாற்றுவது என்பதில் கேள்விகளும், ஐயப்பாடும் நிலவுகிறது.
தொடர்ந்து வாசிக்க >> “அலைபேசியில் குரல் மூலம் தமிழில் டைப் செய்வது எப்படி?”