ஜூலை 14, 2017 உடன் எழில்நிலா வலத்தளம் தனது 20வது வருடத்தைப்பூர்த்தி செய்துகொண்டுள்ளது.
1997ஆம் ஆண்டில் இந்த எழில்நிலா தமிழ் வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்ட விதமும் அதனுடைய செயற்பாடுகளையும் இத்தளத்தில் இருக்கும் பல கட்டுரைகள் மூலமும் வாசகர்கள் வழங்கிய பின்னூட்டங்கள் மூலமும் நீங்கள் தெரிந்துகொள்ளளாம். தமிழை முதன் முதலில் இணையத்தில் பயன்படுத்திக்கொள்வதற்கு இத்தளம் எவ்வகையான பங்களிப்பைச்செய்திருக்கின்றது என்பதற்கும் அக்கட்டுரைகளும் பின்னூட்டங்களும் சான்றாக உள்ளன.
தொடர்ந்து வாசிக்க >> “20 வருடங்களை நிறைவு செய்யும் எழில்நிலா!”