புத்தம் புதிதாகப்
….பிறக்க வேண்டும்
நித்தம் விடிவானில்
….பறக்க வேண்டும்
செத்த விலங்கோடும்
….அன்பு வேண்டும்
இப்பக்கம் உங்கள் கவிதைகளுக்காக..
புத்தம் புதிதாகப்
….பிறக்க வேண்டும்
நித்தம் விடிவானில்
….பறக்க வேண்டும்
செத்த விலங்கோடும்
….அன்பு வேண்டும்
வாழ்க்கையைக் கண்டு
பயந்தேன்!! அதன்
வசந்தத்தை அனுபவிக்காத
வரை!!
பறக்கின்றபோது
சேர்ந்து பறந்தாலும்
இருக்கின்றது என்னவோ
தனிமையின் கூட்டில்தான்.
தினம் தினம்
கழுகாய் பருந்தாய்
வட்டமிடும்
வஞ்சக வானூர்தி
கருவறுக்க
கோழிக்குஞ்சாய்
எம் மக்கள்
தொடர்ந்து வாசிக்க >> “சறுக்கிய தேசத்திற்கு நறுக்கு வினாக்கள்”