ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

உங்களுக்குப் புரியுதா?

questionஎன் பெயர் விக்னேஷ். எனக்கு ஒரு பிரச்சினை.  இல்லை, இல்லை, எல்லாமே பிரச்சினைதான்.

நான் பேசுறத யாருமே புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க. சுத்தி நின்னு வேடிக்கை பார்க்கிறாங்க. சிரிக்கிறாங்க. அப்புறம் அவங்கவங்க வேலையை பார்க்க போயிடறாங்க. நான் தனியாவே படுத்து கிடக்கணும்.

தொடர்ந்து வாசிக்க >> “உங்களுக்குப் புரியுதா?”

மறுஜென்மம்

girlஅம்மாவின் காலடியில் படுத்திருந்தாள் கயல். பொழுது விடிந்ததும், நித்திரையால் எழுந்த தாய் கயலைப் பார்த்து சிரித்தபடி மெதுவாகத் தட்டியெழுப்பி,
“என்ன கயல், இண்டைக்குமா?, நித்திரையில நடக்கிற உன்ர வியாதி எப்பதான் உன்ன விட்டுப் போகப் போதோ தெரியல. சரி எழும்பு, ஸ்கூலுக்கு ரைம் ஆச்சு, போய் குளிச்சிட்டு வா”
கண்ணைக் கசக்கியவாறு எழுந்த கயல், சுற்றிப் பார்த்து விட்டு,“எப்பிடிமா நான் இங்க வந்தன்?”ஒன்றுமே தெரியாதது போல தாயிடம் கேட்டாள், தொடர்ந்து வாசிக்க >> “மறுஜென்மம்”

ஆங்கில அம்மணி

அன்றொருநாள் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்படும் பேரூந்தொன்றின் ஓா் ஆசனத்தில் நான். யன்னல் வழியாக நடப்பவற்றை இரசித்துக்கொண்டிருந்தேன். அனேகமாக பேரூந்தின் அனைத்து இருக்கைகளுமே நிரப்பப்பட்டிருந்தன. எதற்காக இந்த தாமதம் என்ற கேள்வி என் மனதில். சற்று நேரத்தில் ஓர் அம்மணி தனது seat number ஐ தேடியவாறு வந்துகொண்டிருந்தார். எனக்குப்பின்னே அவரின் இருப்பிடம். பேரூந்து புறப்பட தாமதித்தமைக்கான காரணத்தை அறிந்து கொண்டேன். தொடர்ந்து வாசிக்க >> “ஆங்கில அம்மணி”

மயக்கம்

ஓா் அழகிய காலைப்பொழுது எங்கு பார்த்தாலும் குதுாகலம் கும்மாளம். மங்கலகரமான வாத்திய இசை முழங்க அந்த திருமண நிகழ்வு களைகட்டியிருந்தது. அனைவரும் மாப்பிள்ளையின் வரவிற்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தனா். தொலைவில் ஒரு பெரியவரின் குரல் ' மாப்பிள்ளை வந்திட்டார்'. மாப்பிள்ளையை வரவேற்க ஆரத்தியுடன் தயாராகினா் பெண்வீட்டார். திருமண நிகழ்வின் மொத்தக் கட்டுப்பாடும் வீடியோ எடுப்பவா்களின் கையில். தொடர்ந்து வாசிக்க >> “மயக்கம்”

களவு போன கனவு

காலைச் சூரியன் முகம் மலர, எங்கும் படர்ந்திருந்த மார்கழிப் பனி விலக, கதிரவன் தன் இளங்கதிர்களால் ரமேஷின் தலையை செல்லமாக வருடி வாழ்த்தியது. சூரியனின் ஒளி பட்டு கண்கள் கூச, அதற்கு மேலும் தூங்கிக்கொண்டிருக்கமுடியாமல், படுக்கையைவிட்டு எழுந்தான் ரமேஷ். தொடர்ந்து வாசிக்க >> “களவு போன கனவு”

ToTop