குறியீடு மாற்றம் என்பது, உடனுக்குடன் நடக்கும் ஒன்றல்ல. இது தமிழுக்கு மட்டும் அல்ல எல்லா மொழிகளுக்கும் பொருந்தும்.
பல தரப்பட்ட குறியீட்டு முறைகளைப் பயன்படுத்திய காலத்தில், தகுதரம் (TSCII) அறிமுகப் படுத்தப்பட்ட போது, அனைவரும் உடனடியாக மாறவில்லை. அந்தக் குறியீடு ஒரு நிலைப்பாட்டிற்கு வந்த பிறகே பலரும், அதிலும் புதியவர்கள் பெரும்பாலோரும், தகுதரத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர். தொடர்ந்து வாசிக்க >> “திரு. முத்து நெடுமாறன் அவர்களின் கருத்து”