
தற்கொலைக்குத் தூண்டுவது, ஸ்மார்ட் போன்களுக்கு இளைய தலைமுறையினர் அடிமையாவது என, டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் நல்லதைவிட தீங்கே அதிகம் என்ற குற்றச்சாட்டு சமீபத்திய நாட்களில் எழுந்துள்ளது.
இணையம் நம் மனநலன் மீது எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகிறது? நம் மனஅழுத்தத்தை எப்படி கையாள்வது என்று பல கேள்விகள் எழுகின்றன.
2017ல் பிரிட்டனில் மோலி ரசல் என்ற 14 வயது சிறுமி தன் உயிரை மாய்த்து கொண்டார். இதனை குறிப்பிட்டு சமூக ஊடகங்கள் தீங்கு விளைவிக்கின்றன என்று பிரிட்டன் மக்கள் சுட்டிக்காட்டத் தொடங்கினர்.
தொடர்ந்து வாசிக்க >> “இணைய தொழில்நுட்பம்: இளைய தலைமுறையினருக்கு தீங்கு விளைவிக்கிறதா?”