ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

திரு. உமர் அவர்களின் கருத்து

யுனிகோடு – என் பார்வையில்
யுனிகோடு பற்றி பேசுபவர்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம்.

1. யுனிகோடு வேண்டும்
2. யுனிகோடு வேண்டாம்
3. யுனிகோடு கடினமானது
தொடர்ந்து வாசிக்க >> “திரு. உமர் அவர்களின் கருத்து”

திரு. புகாரி அவர்களின் கருத்து

அன்றுதொட்டு இன்றுவரை மாற்றங்களையே நாம் வாழ்வாய்ப் பெற்றிருக்கிறோம்.
இன்று நம் முன் ஓர் இனிப்பான மாற்றம் நம்மை மாறச்சொல்லி அன்புடன்
அழைக்கிறது.
தொடர்ந்து வாசிக்க >> “திரு. புகாரி அவர்களின் கருத்து”

திரு. இராமசாமி அவர்களின் கருத்து

யுனிகோடில் சில கூடுதல் வசதிகள் தேவை!!

அன்பர்களே,

தற்போதுள்ள 16துகள்(bits) யுனிகோடில் ஒரு சில கூடுதல் வசதிகள் செய்தால், பிற்கால நலன் பாதுகாக்கப்படும்.
தொடர்ந்து வாசிக்க >> “திரு. இராமசாமி அவர்களின் கருத்து”

திரு.அல்பர்ட் அவர்களின் கருத்து

யூனிகோடு – இது ஒரு கோடா? கேடா? ஒரு உரையாடல்”

தணிகாசலம் :
வாங்க…வாங்க…சோணா… எங்க பாக்க முடியறது இல்ல? மடலாடற்குழுக்கள்ல கூட ஒங்களப் பாக்க முடியறதுல்ல?!
தொடர்ந்து வாசிக்க >> “திரு.அல்பர்ட் அவர்களின் கருத்து”

இணையத் தமிழ் இனி எப்படி இருக்கும்?

யுனிகோட் அமைப்பில் தனக்குரிய இடத்தைத் தமிழ் பெற்றாலன்றி இணையத்தில் அதன் வளர்ச்சி வேகமாகச் சாத்தியமில்லை என்கிறார்கள் கணித் தமிழ் நிபுணர்கள். தொடர்ந்து வாசிக்க >> “இணையத் தமிழ் இனி எப்படி இருக்கும்?”

ToTop