தமிழ் கணினித்துறையில் தொண்டாற்றிவந்த கணிஞர் உமர்தம்பி அவர்கள் 2006 ஜூலை 13ல் இயற்கை எய்தினார்.
தமிழ்கணினிக்கு இவர் ஆற்றிய சேவை மிகவும் பெரியது. தமிழ் யுனிகோடை இணையத்தில் பலரும் பயன்படுத்த பல செயலிகளையும் எழுத்துருக்களையும் உருவாக்கியதுடன் உதவிக்கட்டுரைகளையும் எழுதி பெரிதும் உதவி புரிந்தவர்.
அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.
தொடர்ந்து வாசிக்க >> “கணிஞர் உமர்தம்பி அவர்களின் மறைவு!”