ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

தொன்மையில் இல்லை, தொடர்ச்சியில்

(கம்ப்யூட்டர் பற்றி ஒரு கட்டுரை வேண்டும் என்று காலச்சுவடு கேட்டதும் நான் உடனே சம்மதித்தேன். காரணம் கம்ப்யூட்டர் பற்றிய என்னுடைய அறிவு ஒரு ஆமையினுடையதற்குச் சமம்; அல்லது அதற்கும் கொஞ்சம் கீழே. இதனிலும் பார்க்கச் சிறந்த தகுதி வேறென்ன வேண்டும். கணினி நிபுணர்களையும் ஆர்வலர்களையும் கேட்டால் அவர்கள் சொல்லித்தருவார்கள். அப்படி நினைத்தேன். உண்மையில் அது அவ்வளவு சுலபமானதாக இல்லை. ஒரு கணினிப் பயனாளர் என்ற முறையில் நான் படும் இன்னல்களையும் கணித்தமிழ் படும் இன்னல்களையும் கணினி ஆர்வலர்கள் படும் இன்னல்களையும் தொகுத்தாலே போதும் என்று பட்டது. தொடர்ந்து வாசிக்க >> “தொன்மையில் இல்லை, தொடர்ச்சியில்”

புதிய கணினிப் பாவனையாளர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களும், சுயமான தீர்வுகளும்

comp_manபுதிய கணினிப் பாவனையாளர்கள் என்றதும், அது எனக்குப் பொருந்தாது என்று கருதுபவர்கள் பலர் இருக்கிறார்கள். இருந்தாலும், என்னதான் பல வருடங்கள் கணினியைப் பாவித்து வந்தாலும், கணினியின் தொழில்நுட்ப அறிவுடன் தொடர்புடைய ஒரு தொழிலில் ஒருவர் ஈடுபட்டால் ஒழிய, ஏனையவர்கள் கணினியின் நாளாந்தச் சிக்கல்களை எப்படி விரைவாகவும் எளிதாகவும் தீர்ப்பது என்று அறிந்திருக்க நியாயமில்லை. தொடர்ந்து வாசிக்க >> “புதிய கணினிப் பாவனையாளர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களும், சுயமான தீர்வுகளும்”

கூகிளும் ஜிமெயிலும் யுனிகோடும்

இன்றும் திஸ்கி, குழுமங்களில் மட்டுமே கூடுகட்டிக்கொண்டு குஞ்சு பொறிக்க
முடியாத முட்டைகளை இட்டுக்கொண்டிருக்கிறது. வலைப்பூ, வலைத் தளங்களெல்லாம் யுனிகோடு சிறகுகளை தனிவானில் உயர்த்தி வெற்றிச் சிறகுகளுடன் பறக்கின்றன. தொடர்ந்து வாசிக்க >> “கூகிளும் ஜிமெயிலும் யுனிகோடும்”

RSS ஓடை அல்லது RSS ஊட்டு

சில காலமாக இந்த RSS ஓடை அல்லது RSS ஊட்டு என்பதை இணைய தளங்களில் பார்த்திருப்பீர்கள்.
குறிப்பாக இணைய தளங்களில் செய்தி வாசிப்போர் இதை அறிய வந்திருக்கக்கூடும். ஒரு செஞ்சதுரத்தில் XML என்றோ அல்லது RSS என்றோ குறிக்கப்பட்டிருக்கும். தொடர்ந்து வாசிக்க >> “RSS ஓடை அல்லது RSS ஊட்டு”

இணைய (மென்வலை) ஈ-ன்பம்

எதற்கு முன்னாலும் ஈ என்ற எழுத்தைச் சேர்த்து விட்டால், அது புதிய நூற்றாண்டின் இறுதிப் பகுதிக்கான நவீன வார்த்தை என்ற பொருள் இயற்கையாகவே அமைந்து விடுகின்ற ஈ-ஞ்ஞான உலகில் வாழ்கிறோம் நாம். இது ஒரு வகையில் மகிழ்ச்சிதான். இணைய உலகம் உண்மையில் விந்தையானது. தொடர்ந்து வாசிக்க >> “இணைய (மென்வலை) ஈ-ன்பம்”

ToTop