
“என்னைய வேலையை விட்டு தூக்கிட்டாங்க, வேலை வேண்டாம்னு எழுதி தந்துட்டு போக சொல்லுறாங்க, நான் வேலை செஞ்ச நிறுவனத்தையே இழுத்து மூடிட்டாங்க” – வேலை பறிபோனதை இவ்வாறான பலரும் கூறுவதை கேட்காதவர்கள் யாரும் இருக்கவே முடியாது.
முதலில் கொரோனா வைரஸ் பரவல் குறித்த அச்சத்தில் இருந்த பலரும் தற்போது அதனால் தங்களது வேலை பறிபோனதை எண்ணி அதிர்ந்து போயிருக்கிறார்கள்.
தொடர்ந்து வாசிக்க >> “வீட்டிலிருந்தே இணையம் வழியாக பணம் ஈட்ட 10 வழிகள்”