ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

பேய்களுக்கும் முனிகளுக்குமிடையே பெரிய வேறுபாடில்லை.

அறுவடை முடித்த வயல்கள் வெளிச்சோடின
ஒரு சிறங்கை மணிகூடக் கிட்டவில்லை நமக்கு.

காற்று அடித்ததுதான்
எடுத்துத் தூற்றவில்லையே எம் நெற்சூடு.

தொடர்ந்து வாசிக்க >> “பேய்களுக்கும் முனிகளுக்குமிடையே பெரிய வேறுபாடில்லை.”

தூக்கம்விற்ற காசுகள்

இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை
வந்தவனுக்கோ சென்று விட ஆசை
இதோ அயல்தேசத்து ஏழைகளின்
கண்ணீர் அழைப்பிதழ்!
தொடர்ந்து வாசிக்க >> “தூக்கம்விற்ற காசுகள்”

காத்திருக்கிறேன். – ஷைலஜா

பத்திரமாய் இருக்கிறது
பாதுகாப்புப் பெட்டறையில்
உன் கடிதம்.
அவ்வப்போது எடுத்துப்
பார்க்கிறேன்
தொடர்ந்து வாசிக்க >> “காத்திருக்கிறேன். – ஷைலஜா”

கண்கெட்ட பயலைக் கண்டால் மடக்கவும்

நேற்றொரு “உலக்கையன்” ஊருக்குப் போய் வந்தான்
போய் வந்து … சொன்னான் ..
ஊரில் சனமெல்லாம் “சுதியாய்” இருக்குதெண்டான்
“சுதி” எண்டால்..? கேட்டது நான்.
தொடர்ந்து வாசிக்க >> “கண்கெட்ட பயலைக் கண்டால் மடக்கவும்”

ToTop