ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

பயனரின் முழு விபரங்களையும் அனுமதியின்றி முகநூல் நிறுவனம் பெறுகிறது!

பிராய்வசி இண்டர்நேஷனல் (Privacy International) எனும் பிரிட்டனின், உலகளாவிய தனியுரிமைக்கு ஊக்குவிக்கும் மற்றும் பாதுகாக்கும் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வொன்றில், முகநூல் கணக்கை வைத்திருக்காத நபரின் விபரங்களையும், முகநூல் நிறுவனம் சேகரித்து வைத்துக் கொள்வதாகக் குறிப்பிடுகிறது.

‘How Apps On Android Share Data With Facebook (Even If You Don’t Have A Facebook Account)’ , தலைப்பினைக் கொண்ட அவ்வாய்வு, முகநூல் நிறுவனம், அவ்விணைப்பை பயன்படுத்துவோர், பயன்படுத்தாதோர், மற்றும் பயன்படுத்துவதிலிருந்து வெளியேறிவர்களின் விபரங்களை முகநூல் வணிகக் கருவிகள் (Facebook Business Tools) மூலம் பெற்றுக் கொள்வதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து வாசிக்க >> “பயனரின் முழு விபரங்களையும் அனுமதியின்றி முகநூல் நிறுவனம் பெறுகிறது!”

நெட்பிலிக்சின் புதுமையான கதைசொல்லும் பாணி – ஆனால்…25 மில்லியன் வழக்கு…

கட்டணத்துக்கு இணையம் வழி திரைப்படங்களை வழங்கும் நெட்பிலிக்ஸ் நிறுவனம் அண்மையில் தனது படைப்புகளில் கதைசொல்லும் பாணியில் ஒரு புரட்சிகரமான புதுமையான பாணியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

அதே வேளையில் கள்ளத்தனமாக நெட்பிலிக்ஸ் படங்களைப் பதிவிறக்கம் செய்பவர்களுக்கு எதிரான ஓர் ஆயுதமாக இந்த நடைமுறை மாறக் கூடும் என்றும் கருதப்படுகிறது.

தொடர்ந்து வாசிக்க >> “நெட்பிலிக்சின் புதுமையான கதைசொல்லும் பாணி – ஆனால்…25 மில்லியன் வழக்கு…”

தமிழப்பன் கனவு கானும் உலகத் தமிழ் மின் நூலகம்: 85 வயது முதியவரின் வியக்கவைக்கும் முயற்சி

தமிழை கற்கவும், கற்பிக்கவும், ஆராய்ச்சி செய்யவும் தேவையான ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பழமையான தமிழ் புத்தகங்கள் முதல் தற்கால புத்தகங்கள் வரை சேகரித்து வைத்துள்ள 85 வயது முதியவர் தமிழப்பன் “உலகத்தமிழ் மின் நூலகம்” என்ற பெயரில் ஒரு மின் நூலகம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தொடர்ந்து வாசிக்க >> “தமிழப்பன் கனவு கானும் உலகத் தமிழ் மின் நூலகம்: 85 வயது முதியவரின் வியக்கவைக்கும் முயற்சி”

அலைபேசி பயன்பாடு குழந்தைகளின் உடல்நலனை பாதிக்குமா?

குழந்தைகள் அலைபேசி போன்ற தொழில்நுட்ப கருவிகளின் திரைகளில் அதிக நேரத்தை செலவிடுவது அவர்களது உடல்நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புள்ளதாக குழந்தை நல மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

தங்களது குழந்தைகளின் உடல்நலத்தில் தொழில்நுட்ப கருவிகளின் திரைகள் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்று சரிவர பரிசோதித்த பெற்றோர்கள் பெரியளவில் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து வாசிக்க >> “அலைபேசி பயன்பாடு குழந்தைகளின் உடல்நலனை பாதிக்குமா?”

புத்தாண்டில் உறுதி எடுக்கப்போகிறீர்களா? – கடைபிடிக்க 5 டிப்ஸ் இங்கே

இன்று (செவ்வாய்க்கிழமை) புத்தாண்டு.

2019 புத்தாண்டை கொண்டாடுபவர்களுக்கு வாழ்த்துகள்.

நம்மில் பலர் இன்று புத்தாண்டு உறுதிமொழி எடுக்கப்போகிறோம். புத்தாண்டில் நாம் தொடங்கும் புது செயல்கள் சுய முன்னேற்றத்துக்கான புதிய இலக்குகளை அடைய உதவும்.

நல்ல உடல்நலன் பெறுவதற்கோ அல்லது நல்லபடி பணத்தை சம்பாதிப்பதற்கோ, பணத்தை சேமிக்கவோ புதிய இலக்குகள் வைக்கப்படலாம்.

தொடர்ந்து வாசிக்க >> “புத்தாண்டில் உறுதி எடுக்கப்போகிறீர்களா? – கடைபிடிக்க 5 டிப்ஸ் இங்கே”

ToTop