ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

தமிழப்பன் கனவு கானும் உலகத் தமிழ் மின் நூலகம்: 85 வயது முதியவரின் வியக்கவைக்கும் முயற்சி

தமிழை கற்கவும், கற்பிக்கவும், ஆராய்ச்சி செய்யவும் தேவையான ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பழமையான தமிழ் புத்தகங்கள் முதல் தற்கால புத்தகங்கள் வரை சேகரித்து வைத்துள்ள 85 வயது முதியவர் தமிழப்பன் “உலகத்தமிழ் மின் நூலகம்” என்ற பெயரில் ஒரு மின் நூலகம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தொடர்ந்து வாசிக்க >> “தமிழப்பன் கனவு கானும் உலகத் தமிழ் மின் நூலகம்: 85 வயது முதியவரின் வியக்கவைக்கும் முயற்சி”

அலைபேசி பயன்பாடு குழந்தைகளின் உடல்நலனை பாதிக்குமா?

குழந்தைகள் அலைபேசி போன்ற தொழில்நுட்ப கருவிகளின் திரைகளில் அதிக நேரத்தை செலவிடுவது அவர்களது உடல்நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புள்ளதாக குழந்தை நல மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

தங்களது குழந்தைகளின் உடல்நலத்தில் தொழில்நுட்ப கருவிகளின் திரைகள் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்று சரிவர பரிசோதித்த பெற்றோர்கள் பெரியளவில் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து வாசிக்க >> “அலைபேசி பயன்பாடு குழந்தைகளின் உடல்நலனை பாதிக்குமா?”

புத்தாண்டில் உறுதி எடுக்கப்போகிறீர்களா? – கடைபிடிக்க 5 டிப்ஸ் இங்கே

இன்று (செவ்வாய்க்கிழமை) புத்தாண்டு.

2019 புத்தாண்டை கொண்டாடுபவர்களுக்கு வாழ்த்துகள்.

நம்மில் பலர் இன்று புத்தாண்டு உறுதிமொழி எடுக்கப்போகிறோம். புத்தாண்டில் நாம் தொடங்கும் புது செயல்கள் சுய முன்னேற்றத்துக்கான புதிய இலக்குகளை அடைய உதவும்.

நல்ல உடல்நலன் பெறுவதற்கோ அல்லது நல்லபடி பணத்தை சம்பாதிப்பதற்கோ, பணத்தை சேமிக்கவோ புதிய இலக்குகள் வைக்கப்படலாம்.

தொடர்ந்து வாசிக்க >> “புத்தாண்டில் உறுதி எடுக்கப்போகிறீர்களா? – கடைபிடிக்க 5 டிப்ஸ் இங்கே”

போலி செய்திகளால் என்ன பாதிப்பு? சமாளிப்பது எப்படி?

கடந்த 3 மாதங்களில் பல இந்திய மாநிலங்களில், கும்பல் கொலைகளால் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் வாட்ஸ்அப் மூலம் பரவிய வதந்திகளால் இந்த கொலைகள் தூண்டப்பட்டிருந்தன.

போலிச் செய்திகள் பரவுவது தொடர்பாக இந்தியாவில் கவலை அதிகமாகியுள்ளது.

தொடர்ந்து வாசிக்க >> “போலி செய்திகளால் என்ன பாதிப்பு? சமாளிப்பது எப்படி?”

நானும் கூட… (Me too) – வக்கிரமா? ஆத்திரமா?

இந்த நூற்றாண்டின்மிகப் பெரிய பிரச்னையாக முன்வைக்கப்படுவது பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள், சீண்டல்கள்தான். ஆனால், இது இன்று நேற்று ஏற்பட்ட பிரச்னை அல்ல. புராண இதிகாச காலம் தொடங்கி பெண் மீதான இந்த வன்முறை மற்றும் சீண்டல்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.
மகாபாரதத்தில் அஞ்ஞாதவாசத்தின்போது திரெளபதி பணிப்பெண்ணாகப் பணியில் இருக்கும்போது கீசகன், அவளுக்குத் தரும் தொந்தரவுகளில் தொடங்கி காலம் காலமாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் பிரச்னை.

தொடர்ந்து வாசிக்க >> “நானும் கூட… (Me too) – வக்கிரமா? ஆத்திரமா?”

ToTop