மன்னிக்கவும்!
எழில்நிலா வலைத்தளம் ஜூலை 14ம் திகதியுடன் நிறுத்தப்படவிருக்கும் காரணத்தினால் யுனிகோட் தட்டச்சு செயலி புதிய முகவரிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த புதிய முகவரியில் நீங்கள் தொடர்ந்தும் இந்தச் சேவையினைப்பெற முடியும்.
https://divimedia.ca/uni-writer.php (Please bookmark this link for future use)
அத்துடன் Tamil99 விசைப்பலகை மூலம் தட்டச்சு செய்யும் வசதியையும் பாமினி எழுத்துருவிலிருந்து யுனிகோட்டிற்கு எழுத்துரு மாற்றம் செய்யும் வசதியையும் இத்தளம் தருகின்றது.
மேலதிகமாக ”இன்றைய பத்திரிகைச் செய்திகளின் தொகுப்பு” மற்றும் தமிழ் இணையத்தள வானொலிகளைக் கேட்பதற்கான இணைப்புக்களையும் இங்கு காணலாம்.
நன்றி.